Tag: IndiaFightsCorona

தேவையின்றி சிடி ஸ்கேன் எடுப்பது புற்றுநோயை உருவாக்கும்; எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை…

அவசிய தேவையின்றி சிடி ஸ்கேன் எடுப்பது எதிர்காலத்தில் புற்று நோயை உருவாக்கும்.எனவே தேவையின்றி சிடி ஸ்கேன் எடுக்க வேண்டாம் என தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் ...

தற்போதைய கொரோனாவின் அறிகுறிகள்

கொரோனா 2 அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை. சிறுவிளக்கம்.

கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் ...

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி கோவாக்சின்க்கு நிபுணர் குழு பரிந்துரை

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி கோவாக்சின்க்கு நிபுணர் குழு பரிந்துரை

உலகை அச்சுறுத்தி வரும் கொரோன வைரசுக்கு பல்வேறு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் உள்நாட்டு தடுப்பூசி கோவாக்சின் தடுப்பூசிக்கு நிபுணர் குழு ...

விவசாய சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு தயார்: வேளாண் அமைச்சர்

தில்லியில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள், புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக, மத்திய ...

மஹாராஷ்டிராவில் சிவசேனா எம்பி ராஜினாமா கூட்டணிக்குள் சலசப்பு ! சிவசேனாவின் கூடாரம் காலியாகிறது !

சிவசேனாவின் காலம் முடிவடையும் நேரம் வந்துவிட்டது .

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான் என்றுஒரு பழமொழி உண்டு. அப்படித்தான் அற்பன் உத்தவ் தாக்கரே ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.ஐயோ பாவம் அர்னாப் இப்படி ...

patel

இந்தியாவை ஒன்றிணைத்த இரும்பு மனிதருக்கு இன்று பிறந்தநாள்.

இன்று இந்தியாவின் இரும்பு மனிதர் நவீன இந்தியாவின் சிற்பி வல்லபாய் படேலின் பிறந்த நாள்.வணங்கி வழிபடுவோம். பட்டேல் இல்லை என்றால் இன்றைய இந்தியா இல்லை. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ...

பிரம்மன் தனது மகள் சரஸ்வதியை மணந்தாரா சோ கூறிய உண்மை என்ன.

பிரம்மன் தனது மகள் சரஸ்வதியை மணந்தாரா சோ கூறிய உண்மை என்ன.

சோ விளக்கம்படைப்புக் கடவுளான பிரம்மன் தனது சொந்த மகளான சரசுவதியையே திருமணம் செய்துகொண்டது ஏன் ?சோ சார் தனது இந்து மகா சமுத்திரம் என்ற புத்தகத்தில் இதுபோன்ற ...

6 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற விசிக பொருப்பாளர் கைது

6 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற விசிக பொருப்பாளர் கைது

தமிழகத்தில் விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் செய்யும் குற்றம் குறித்து வாய் திறக்காத இதுல சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் எங்கே ? https://twitter.com/oredesam/status/1315608437825232896?s=19 அரியலூர் மாவட்டம் செந்துறை ...

இரண்டு நாள் இந்திய-கனடா வேளாண் தொழில்நுட்ப மாநாடு தொடங்கியது

இரண்டு நாள் இந்திய-கனடா வேளாண் தொழில்நுட்ப மாநாடு தொடங்கியது

ஒரே தேசம் ஒரே சந்தையை உருவாக்குவதற்கான கொள்கை சீர்திருத்தங்கள், சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகளை பாதுகாப்பதற்காக சரியான நடவடிக்கைகளுடன் கூடிய ஒப்பந்த விவசாயம், ரூபாய் ஒரு லட்சம் கோடி விவசாய உள்கட்டமைப்பு நிதி ஆகியவை பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் அறிவிக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கைகள் என்று மத்திய வேளாண், விவசாயிகள் நலம், ஊரக வளர்ச்சி மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறினார். இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய அரசின் வெளியுறவுத்துறை ஆகியவற்றுடன் இணைந்து, இந்திய கனடா வர்த்தக சபை ஏற்பாடு செய்த இரண்டு நாள் இந்திய-கனடா வேளாண் தொழில்நுட்ப மெய்நிகர் மாநாட்டில் தொடக்க உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார். ஆன்லைன் சந்தைகள் மற்றும் திறன்மிகு வேளாண்மையை உருவாக்க இந்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், விவசாயத்துறையை ஒரு முதலீட்டு வாய்ப்பாக மாற்ற இந்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் திரு தோமர் தெரிவித்தார். https://www.youtube.com/watch?v=sxR0LO9tb4A&t=4s கடந்த ஆறுமாத சர்வதேச பெருந்தொற்று காலத்தில் இந்திய விவசாயத் துறையில் குறிப்பிடத்தகுந்த சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் மேலும் கூறினார். வேளாண் தொழில்நுட்ப துறையில் மட்டுமே 450க்கும் மேற்பட்ட புது நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) இந்தியாவில் இருப்பதாக அமைச்சர் கூறினார். உலகில் தொடங்கப்படும் ஒன்பது புது நிறுவனங்களில் ஒன்று இந்தியாவில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய கனடா அரசின் வேளாண் மற்றும் விவசாய உணவுகள் அமைச்சர் திருமிகு மேரி கிளவுட் பிபு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதிநவீன சூப்பர் சோனிக் பிரம்மோஸ் ஏவுகணை மேலும் ஒரு மைல் கல்.

அதிநவீன சூப்பர் சோனிக் பிரம்மோஸ் ஏவுகணை மேலும் ஒரு மைல் கல்.

இந்தியாவின் அதிநவீன சூப்பர் சோனிக் பிரம்மோஸ் ஏவுகணை: நீண்ட தூர இலக்கை தொட்டு சாதனை.! பிரதமர் மோடி வெளிநாடுகளின் உதவி இல்லாமல் நாமே இந்தியா அனைத்தையும் தயாரிக்க ...

Page 5 of 13 1 4 5 6 13

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x