காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் இந்திய பாதுகாப்பு படை அதிரடி 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து, ராணுவ உடையில் வந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் ...