பயங்கரவாதிகள் தாக்குதல் ஜம்மு-காஷ்மீரில் 2 சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் ஒரு காவலர் உயிரிழப்பு!
இந்திய எல்லை பகுதியான ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா பகுதியில் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் ஒரு காவலர் என 3 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ...













