திராவிட மாடல் ஆட்சியில்.. பரிதவித்த பயணிகள்.. மூன்றாவது நாளாக மாறாத காட்சிகள்.. விஷ்வரூபம் எடுக்கும் கிளம்பாக்கம் பிரச்சனை!
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 3வது நாளாக நேற்று இரவும் பயணிகள்பேருந்து இல்லாமல் தவித்தனர். பலரும் சொந்த ஊர் செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்தனர். ஆனால் மதுராந்தகம் பால ...













