பிரகாஷ்ராஜ் விளம்பரம் செய்த நிறுவனம் 100 கோடிசுருட்டல் கண்ணீர் வடிக்கும் பணத்தை பறிகொடுத்த மக்கள்.
தற்போது தமிழகத்தில் சீட்டு கம்பெனி மோசடிகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பிரபலமான நடிகர்களை வைத்தும் அதிக வட்டி செய்கூலி இல்லை சேதாரம் இல்லை என பல சலுகைகள் ...