திருக்கோவிலூர் அருகே குடும்பத் தகராறு மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த மாமன்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது குன்னத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் ராமலிங்கம். இவரது மகளான சுபா என்பவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ...











