வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா …சேகர் பாபு தலையில் இடியை இறக்கிய மேயர் பிரியா.. உதயநிதி போட்ட ஸ்கெட்ச்…
மேயர் பிரியா தன்னை மேயராக அமரவைத்த அமைச்சர் சேகர்பாபுவுக்கே ஆப்பு வைக்கும் விதமாக சட்டமன்ற தேர்தலில் எண்ட்ரி கொடுக்க உள்ளதாக திமுக வட்டாரத்தில் பேச்சு அடிப்படுகிறது. இதனை ...















