உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !
நரேந்திரமோடி,2014-ம் ஆண்டில் முதன் முறையாக பாரதத்தின் பிரதமராகப் பதவியேற்றார் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாகப் பூடான் நாட்டுக்குச் சென்றார். அதே ஆண்டிலேயே சீனா,மங்கோலியா மற்றும் தென் கொரியா ...

















