முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு நாளை ஒட்டி செலுத்திய பிரதமர் மோடி அஞ்சலி
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 7 ஆவது ஆண்டு நினைவு இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியிலுள்ள அவரது நினைவிடமான ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ...



















