மத்திய பாஜக அரசு மீது பொய்யை பரப்பாமல் கொடுத்த வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றுங்கள் – வானதி சீனிவாசன்..!
பா.ஜ.க எம்.எல்.ஏவும் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன்அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மத்திய பாஜக அரசு மீது திரும்ப திரும்ப அவதூறு பரப்புவதா ? ...