அன்றே சொன்னார் ஸ்டாலின் ! அரசின் அலட்சியத்தால் ஒருநாள் மழைக்கே தத்தளிக்கிறது சென்னை !வைரலாகும் பதிவு!
ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்த போது சென்னை வெள்ளம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது. அப்போது அரசு அலட்சியம் என்று கூறினார் தற்போது ஆளும் ...