முஸ்லிம் பெண்ணை காதலித்த இந்து இளைஞரை கவுரவக் கொலை செய்த காதலியின் சகோதரர்.
கர்நாடகாவில் விஜயபுரா அருகே முஸ்லிம் பெண்ணை காதலித்த இந்து இளைஞர் கவுரவக் கொலை செய்யப்பட்ட சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் அலமேலா அருகேயுள்ள பெக்கனூருவைச் சேர்ந்தவர் ...


















