“இளையராஜா எனும் நான்…” – மாநிலங்களவையில் தமிழில் ஒலித்த குரல்.. எம்பி ஆனார் இளையராஜா..!
இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் ராஜ்சபா நியமன எம்பி.,யாக தேர்வானார். அவருக்கு பிரதமர், முதல்வர், திரைக்கலைஞர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த சமயத்தில் இளையராஜா அமெரிக்காவில் இசை ...


















