‘ராமர் கோயில் வெற்றியைத் தொடர்ந்தே காசி, மதுரா கோயில்கள்’ – யோகி அதிரடி.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதைத் தொடர்ந்தே காசி, மதுராவில் கோயில்களின் உரிமைக் குரல் எழுந்துள்ளன என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். கோயில் மசூதி ...



















