ஒமிக்ரான் பரவலை முன்னிட்டு மாநிலங்களில் கொவிட்-19 நிலவரம் குறித்து மத்திய அரசு ஆய்வு.
ஒமிக்ரான் பரவலை முன்னிட்டு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொவிட்-19 நிலவரம் மற்றும் தயார் நிலை குறித்து மத்திய அரசு ஆய்வு செய்தது.. ஒமிக்ரான் பரவலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ...