தி.மு.கவை திணற வைத்துள்ள முரசொலி மூலபத்திரத்தின் முக்கிய தீர்ப்பு.. மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்..
பஞ்சமி நிலம் மூலபத்திரம் என்றால் தி.மு.கவிற்கு சற்று பயம் வந்துவிடும் என்பதே உண்மை. முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தை அபகரித்து கட்டப்பட்டது என பா.ஜ.க வின் தடா ...













