நிலவில் சந்திராயன்-3 தடம் பதித்த பகுதிக்கு சிவசக்தி என பெயரிட்டார் பிரதமர் மோடி!
உலகமே இந்தியாவை உற்று நோக்கி வருகிறது இதற்கு காரணம் கடந்த மாதம் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3, தான். விண்வெளி துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது . ...
உலகமே இந்தியாவை உற்று நோக்கி வருகிறது இதற்கு காரணம் கடந்த மாதம் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3, தான். விண்வெளி துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது . ...
பாரத பிரதமராக மோடி பொறுப்பேற்றதிலிருந்து மத்திய பாஜக அரசு பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக தற்பொழுது இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையான ...
ஆச்சரியங்களை கொடுக்கும் மோடி அரசு, இந்திய வரலாற்றிலே மிக பெரிய ஆச்சரியத்தை தீபாவளி பரிசாக கொடுத்திருக்கின்றது ஆம் இரு பெரும் பரிசுகளை கொடுத்திருக்கின்றது இந்தியாவின் பெட்ரோல் விலை ...
தெலுங்கானா பிஜேபி தலைவர் பண்டி சஞ்சய் குமார் நடிகர் சங்க தேர்தலில் தேச விரோத சக்திகளை தோற்கடித்து விஷ்ணு மஞ்சுவை வெற்றி பெற வைத்த தெலுங்கு நடிகர் ...
உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளுக்கிடையிலான நட்புறவின் புதிய அத்தியாயத்தை உருவாக்குவதற்காகவும், தங்களது நெருங்கிய உறவுகளை புதுப்பிப்பதற்காகவும், அதிபர் ஜோசப் ஆர்.பைடன் இன்று பிரதமர் நரேந்திர மோடியை, தங்களது முதலாவது நேர்முக சந்திப்பு நிகழ்ச்சிக்காக வெள்ளை மாளிகைக்கு வரவேற்றார். அமெரிக்க,இந்திய உறவுகளை முன்னெடுத்துச் செல்வது, பாதுகாப்பு கூட்டாண்மையை உருவாக்குவது, ஆசியான், குவாட் போன்ற பிராந்திய குழுக்களாக இணைந்து செயலாற்றுவது, இந்தோ.பசிபிக் பிராந்தியத்தில் நலன்களை மேம்படுத்துவது, அதற்கும் மேலாக, இருநாடுகளின் உழைக்கும் குடும்பங்களின் முன்னேற்றத்தை அதிகரிக்கும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு கூட்டாண்மையை மேம்படுத்துவது, கோவிட்-19 தொற்று மற்றும் இதர சுகாதார சவால்களுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவருவது, பருவநிலை நடவடிக்கையை அதிகரிக்கும் உலக முயற்சிகளை அதிகரிப்பது, ஜனநாயக மாண்புகளை வலுப்படுத்துவது, நமது மக்களுக்கு ஆதரவளிப்பது, இரு நாடுகளின் மக்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது போன்றவற்றில் வழிகாட்டுவதற்கான தெளிவான தொலைநோக்குடன் தலைவர்கள் உறுதி எடுத்துக் கொண்டனர். அதிபர் பைடன், பிரதமர் மோடி ஆகியோர் கடந்த ஓராண்டாக கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், அரசுகள், சிவில் சமுதாயம், தொழில்துறையினர், அவசர கால நிவாரணப் பொருட்களை உரிய நேரத்தில் விநியோகிப்பதில் ஈடுபட்ட வம்சாவளியினர் என தங்களது நாடுகள் அளித்து வரும் நெருங்கிய ஒத்துழைப்பு குறித்து ஆழமான பெருமிதத்தையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டனர். தொற்றுக்கு முடிவு கட்டும் வகையில், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், தங்களது சொந்த குடிமக்களைப் பாதுகாப்பதற்காக கோடிக்கணக்கான டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி வருவது பற்றிய தங்களது அர்ப்பணிப்பை அவர்கள் வெளியிட்டனர். கோவாக்ஸ் உள்ளிட்ட திறன் வாய்ந்த கோவிட்-19 தடுப்பூசிகளை மீண்டும் ஏற்றுமதி செய்வது என்ற இந்தியாவின் அறிவிப்பை அதிபர் பைடன் வரவேற்றார். தொற்றுகளை எதிர்நோக்கி முன்னேற்பாடுகளை மேற்கொள்வது, வருங்காலத்தில் தொற்று அபாயங்களை குறைப்பது உள்ளிட்ட உலக சுகாதார நலனுக்கான முக்கிய விஷயங்களில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு இறுதி வடிவம் கொடுப்பதை இரு தலைவர்களும் பாராட்டினர். பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், அடுத்த கட்டத்துக்கு தயாராவது, பெருந்தொற்றுக்கு எதிராக அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வகையிலும், உலக கோவிட்-19 உச்சிமாநாட்டை அழைப்பதற்கான முன்முயற்சிக்காக அதிபர் பைடனுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். பாரிஸ் உடன்படிக்கைக்கு திரும்புதல் உள்ளிட்ட பருவநிலை நடவடிக்கை குறித்த அமெரிக்க தலைமையின் நடவடிக்கைகளை பிரதமர் மோடி வரவேற்றார். ...
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் குறித்து இந்திய நாட்டின் பிரதமர் மோடி தலைமையிலான அரசு வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பிரதமர் மோடி ...
இந்திய ராஜதந்திரம். பாகம் இரண்டு.ஆஃப்கானிஸ்தான் விஷயத்தில் இந்திய நகர்வுகள் தற்போது உலக அளவில் சிலாகிக்கப்படுகிறது என்பதாக கடந்த பதிவில் பார்த்து இருந்தோம். இது ஏதோ ஒரே நாளில் ...
பிரதமர் நரேந்திர மோடிக்கு 70 சதவிகித மக்கள் ஆதரவு உள்ளதாக தி மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உள்ள முக்கியமான 13 உலகத் ...
பிரதமர் நரேந்திரமோடி தலைமையினால மத்திய அரசு ஜம்மு -காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு ராணுவம், போலீஸ் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்களின் பெயரை மாற்ற முடிவு ...
பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்த முன்பு உள்நாட்டிலே ஆயுதங்கள் போர் விமானங்கள்,கப்பல் உள்ளிட்ட பாதுகாப்பு சார்ந்த பொருட்க்களை நாட்டிலே தயாரிக்கும் பணி தீவிரமாக்கப்பட்டது. இதன் ...