இப்போவே கண்ண கட்டுதே ..சொத்து மதிப்பு 50,000 கோடி.. வரிஏய்ப்பு 1000 கோடி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்….
திமுக எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன்தான் கடந்த 5 நாட்களாக தலைப்புச் செய்தியாக இருந்து வருகிறார். அவருக்கு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த வருமான ...