சுரங்கத்துக்குள் சிக்கி உள்ளவர்களை மீட்பு பணி இறுதி கட்டத்தை நெருங்கிது தயார் நிலையில் மருத்துவ உதவிகள் !
உத்தரகண்டில் உள்ள உத்தரகாசி - யமுனோத்ரியை இணைக்கும் விதமாக, நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சில்க்யாரா - தண்டல்காவ்ன் இடையே உள்ள ...


















