அண்ணாமலை அதிரடி ! புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம் !
தமிழக பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. மூன்று மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட தலைவர்களும் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சி.ஜெகதீசன் ...