தமிழகத்தில் பத்திரப்பதிவு ‘டோக்கன்’ முறை: விரைவில் வருது புதிய கட்டுப்பாடு.
தமிழகத்தில், பத்திரப்பதிவு பணிகள், 'ஆன்லைன்' முறைக்கு மாறியுள்ளன. அதனால், பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள் தொடர்பான விபரங்களை, அதற்கான இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.முதலில், அடிப்படை சரிபார்ப்பு ...