இந்துக்களை பற்றி அவதூறாக பேசுவதை ஆ.ராசா நிறுத்தி கொள்ள வேண்டும், அவருக்கும் அவரது இயக்கத்தினருக்கும் நல்லதல்ல-பொன்.ராதாகிருஷ்ணண்
கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க நிர்வாகி தாயார் மறைவையொட்டி திருவுருவ சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணண் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர் ...



















