ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த ஆசிக் சேலத்தில் கைது!
சேலத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிக்கை மத்திய புலனாய்வு போலீஸாரும், தமிழக க்யூ பிரிவு போலீஸாரும் கைது செய்தனர். தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். ...



















