‘திமுக அரசுக்கு முடிவுரையை மக்கள் விரைவில் எழுதுவார்கள்’ – அண்ணாமலை
மத்தியில் பா.ஜ.க தலைமையிலான மோடி அரசு பொறுப்பேற்று எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதையடுத்து மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துச்செல்லும் வகையில், பா.ஜ.க-வினர் ...



















