காவல்துறையை தன் கைப்பாவையாக நடத்தி, காவல்துறையின் மாண்பை சீர்குலைக்கும் தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்
தமிழகத்தில் போதை நடமாட்டத்தை, பாலியல் குற்றங்களை தீவிரமாக கட்டுப்படுத்தி தமிழக மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டியது காவல்துறை. ஆனால் காவல்துறையின் கைகளை கட்டி ஆளும்கட்சி சீரழித்து வருகிறது. ...



















