மாநகராட்சி புதுசா போட்ட தார் ரோடு மண்ணுக்குளே போச்சு! முதல்வர் ஸ்டாலின் உத்தரவு காத்துல போச்சு !
தமிழகத்தில் புதிதாக போடப்படும் சாலைகளின் நிலை மிகவும் தரமற்றதாக உள்ளது. கையில் பிடுங்கி எடுக்கும் அளவுக்கு தார்சாலை போடப்படுகின்றது. அதை தட்டி கேட்கும் பொதுமக்களை திமுகவினர் மிரட்டுகிறார்கள் ...