தகன மேடையில் உடல் சரியாக எரியவில்லை என பெட்ரோல் ஊற்றியதால் விபரீதம் – அருகில் நின்றவர்கள் பலர் படுகாயம்…
மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் தடிவாலா பகுதியை சேர்ந்தவர் தீபக் கும்ளே. 80 வயதான இவர் நேற்று வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.இதனை தொடர்ந்து தீபக் கும்ளேவின் உடலை ...