தென் மாவட்டங்களை குறி வைத்த பா.ஜ.க! தென் மாவட்ட நிர்வாகிகளை மாற்ற அண்ணாமலை ஆலோசனை!
தமிழக பா.ஜ.க 2024 தேர்தலை முன் வைத்து கள பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களை குறிவைத்து தேர்தல் வேலைகளை தற்போதே முடிக்கிவிட்டுள்ளது.சரியாக செயல்படாத நிர்வாகிகளை கழட்டிவிட ...



















