மேற்குவங்கத்தில் அடுத்த திருப்பம் ! திரிணாமுல் காங்கிரஸ் 38எம்எல்ஏக்கள் பா.ஜ.கவுக்கு ஆதரவு !
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த 38 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுடன் தொடர்பில் உள்ளனர் என மிதுன் சக்ரவர்த்தி பேசியிருப்பது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ...



















