வெண்ணிலா கபடி குழு பட பாணியில் களத்திலேயே உயிர்விட்ட கபடி வீரர்., வைரலாகும் வீடியோ காட்சி.!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரங்கேறியுள்ளது. அங்குள்ள மணாடிகுப்பம் பகுதியில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் புரங்கணி கிராமத்தை சேர்ந்த முரட்டுகாளை அணி பங்கேற்றுள்ளது. இந்த ...


















