Tag: oxygen express

வங்கதேசத்திற்கு 200 டன் திரவ ஆக்ஸிஜனுடன் பறக்கும்  ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்! மோடி அரசின் நேசகரம்!

வங்கதேசத்திற்கு 200 டன் திரவ ஆக்ஸிஜனுடன் பறக்கும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்! மோடி அரசின் நேசகரம்!

நாடு முழுவதும் திரவ மருத்துவ பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் இந்திய ரயில்வே விநியோகித்து வருகிறது.இது பல மாநிலங்களுக்கும் சென்று ஆக்சிஜன்தேவையை பூர்த்தி செய்தது.உயிர்களை காப்பற்றியது. ...

இதுவரை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் தமிழகத்திற்கு 3972 மெட்ரிக் டன் விநியோகம் .

தமிழகத்திற்கு 5674 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வழங்கியுள்ளது மத்திய அரசு! ஆக்ஸிஜன் அதிகமாக பெற்றதில் இரண்டாமிடம் தமிழகம்!

பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவ பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் இந்திய ரயில்வே விநியோகித்து வருகிறது. 31000 மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான ...

இதுவரை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் தமிழகத்திற்கு 3972 மெட்ரிக் டன் விநியோகம் .

இதுவரை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் தமிழகத்திற்கு 3972 மெட்ரிக் டன் விநியோகம் .

பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவ பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் இந்திய ரயில்வே விநியோகித்து வருகிறது. 28000 மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான திரவ மருத்துவப் பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொண்டு சேர்த்துள்ளன. இதுவரை 1,628 டேங்கர்களில் சுமார் 28,060 மெட்ரிக் டன் பிராணவாயு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=QGHOMU_X8XY 397 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு மருத்துவப் பிராணவாயு வழங்கப்பட்டுள்ளது. தற்போது 24 டேங்கர்களில் சுமார் 494 மெட்ரிக் டன்  பிராணவாயுவுடன் 5 ரயில்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டிற்கு 3900 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான பிராணவாயு விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவிற்கு முறையே 3100 மற்றும் 3400 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, உத்தராகண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப், கேரளா, தில்லி, உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், அசாம் ஆகிய 15 மாநிலங்கள் இதுவரை பிராணவாயுவைப் பெற்றுள்ளன. https://www.youtube.com/watch?v=Y-UVIylqlg0 இதுவரை தமிழகத்திற்கு 3972 மெட்ரிக் டன், மகாராஷ்டிராவிற்கு 614 மெட்ரிக் டன், உத்தரப் பிரதேசத்திற்கு 3797 மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசத்திற்கு 656 மெட்ரிக் டன், தில்லிக்கு 5722 மெட்ரிக் டன், ஹரியானாவிற்கு 2354 மெட்ரிக் டன், ராஜஸ்தானிற்கு 98 மெட்ரிக் டன், கர்நாடகாவிற்கு 3450 மெட்ரிக் டன், உத்தராகண்டிற்கு 320 மெட்ரிக் டன், ஆந்திரப் பிரதேசத்திற்கு 3130 மெட்ரிக் டன், பஞ்சாப்பிற்கு 225 மெட்ரிக் டன், கேரளாவிற்கு 513 மெட்ரிக் டன், தெலங்கானாவிற்கு 2765 மெட்ரிக் டன், ஜார்கண்டிற்கு 38 மெட்ரிக் டன், அசாமிற்கு 400 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு 5 நாட்களுக்குள்  900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க மத்திய அரசு உத்தரவு!

தமிழகத்துக்கு 5 நாட்களுக்குள் 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க மத்திய அரசு உத்தரவு!

நாடு முழுவதும் இரண்டாவது கொரோனா அலை அதி வேகமாக பரவி வருகிறது. முக்கியமாக இந்தியாவில் மிக மிக வேகமாக பரவிவருகிறது. இந்த கொரோனா இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டோருக்கு ...

ஆக்ஸிஜன் விநியோகப்பதில் சாதனை படைத்த இந்திய ரயில்வே. ஒரே நாளில்  1,018 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் சப்ளை

உயிர் காக்கும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள்   23 நாட்களில் சுமார் 10300 மெட்ரிக் டன் ஆக்சிஜன்  நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டுள்ளது

உயிர் காக்கும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 23 நாட்களில் சுமார் 10300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டுள்ளது

கடந்த சில நாட்களாக நாள்தோறும் ஏறத்தாழ 800 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயுவை நாடுமுழுவதும் ஆக்சிசன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொண்டு சேர்த்துள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள புயலின் ...

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x