குடியரசுத் தலைவரும்,பிரதமரும் இன்று நடைபெறும் தேசிய கல்விக் கொள்கை-2020மாநாட்டில் உரையாற்ற இருக்கிறார்கள்.!
இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கை 2020சமீபத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது இருக்கும் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.36 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டுவரப்பட்டுள்ள இந்தக் கல்விக் கொள்கையைப் ...