ஒரே பாரதம்,உன்னத பாரதம் என 1000ஆண்டுகளுக்கு முன்பே முழங்கியவர் ராஜேந்திரசோழன்:வாரணாசியில் பிரதமர் மோடி புகழாரம்.
உத்தரப்பிரதேச மாநிலம்,வாரணாசியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 2,200 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளைப் பாரதபிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். மேலும்,பிரதமமந்திர் கிசான் திட்டத்தின்கீழ் ...










