சென்னையில்,பிப்,1ல் இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் 2025-26ம் ஆண்டுக்கான வீரர்கள் தேர்வு.
மத்திய அரசின் இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் சென்னை மையம், 2025-2026 ஆம் ஆண்டிற்கு கீழ்க்கண்ட விளையாட்டுக்களில் திறமையான விளையாட்டு வீரர்களைத் ...