சங்கராபுரம் அருகே 4000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது !
கள்ளக்குறிச்சி மாவட்டம்,சங்கராபுரம் அருகே உள்ள புத்திராம்பட்டு கிராமத்தில் கோமதி என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது, இந்த நிலையில் புத்திராம்பட்டு கிராமத்தில் தங்கராசு மகன் ...










