2006-2011 ல் சென்னை உட்கட்டமைப்புக்கு வழங்கபட்ட 13,000 கோடி எங்கே? தி.மு.கவை சம்பவம் செய்த ஷியாம் கிருஷ்ணசாமி!
சென்னையில் கடந்த மூன்று நாட்களாக கன மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இதன் காரணமாக சென்னை வெள்ள காடாக மாறியது. முக்கியாமான இடங்களில் வெள்ளநீர் குடியிருப்பு ...











