களத்தில் சுப்ரமணியசாமி! ஸ்டாலினுக்கு எச்சரிக்கை! அர்ச்சகர் நியமனத்தை திரும்ப பெறாவிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும்!
திமுக எப்போதும் இந்துக்களின் விரோதி என்பதினை மீண்டும் நிரூபித்துள்ளது. திக பேச்சை கேட்டு கொண்டு திமுக ஆட்சி செய்யும் நிலையில் உள்ளது. இந்து என்றால் திருடன் இராமன் ...