திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐப்பசி மாத உண்டியல் காணிக்கை ₹3.70 கோடியை தாண்டியது
திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு ...