அகிலேஷ் யாதவை தொலைபேசியில் அழைத்துப் பேசிய யோகி ஆதித்யநாத் ! எதற்கு தெரியுமா ?
அகிலேஷ் யாதவின் மனைவி, மகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். உத்தரப் பிரதேசத்தில் ஆளும் ...



















