அமைச்சர் துரைமுருகன் பதவிக்கும் ஆபத்தா? – திடீரென வருத்தம் தெரிவித்து அறிக்கை
மாற்றுத் திறனாளிகள் குறித்து நான் பயன்படுத்திய வார்த்தைக்கு நிபந்தனையற்ற வருத்தம் கோருகிறேன் - திமுக பொதுச்செயலாளர் திரு.துரைமுருகன். இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அருவருக்கும் பெயர் ...



















