“மாநாடு” ஸ்டைலில் வெளிய வந்தார்..டீ குடித்தார்…செல்பி எடுத்தார் ரீப்பீட்டு…! யாருப்பா இவரு…
தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளது. மேலும் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தமிழகம் தற்போது மூழ்கி உள்ளது ...



















