சத்தியம் டிவிவை கிழித்து தொங்கவிட்ட பாஜக அஸ்வதமன் தரமான சம்பவம்.
சத்தியம் தொலைக்காட்சியில் விவாத மேடைக்கு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வன்னியரசு பேசிவதாக அறிவித்து பின்பு வேறு நபரை மாற்றியது குறித்து கருத்து தெரிவித்த பாஜக அஸ்வதமன். ...
சத்தியம் தொலைக்காட்சியில் விவாத மேடைக்கு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வன்னியரசு பேசிவதாக அறிவித்து பின்பு வேறு நபரை மாற்றியது குறித்து கருத்து தெரிவித்த பாஜக அஸ்வதமன். ...
திரிபுராவில் ரூ.2752 கோடி மதிப்பில், 262 கிலோ மீட்டர் தொலைவில் 9 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார். திரிபுரா முதல்வர் ...
திருமாவளவன் ஸ்டாலின் கூட்டணி தமிழகத்தில் மதங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தி கலவரங்களுக்கு வித்திட்டு, அரசியல் லாபமடைய பார்க்க நினைக்கிறது - நாராயணன் திருப்பதிதிரு.திருமாவளவன் அவர்களே, திரு.ஸ்டாலின் அவர்களே,மனு ஸ்மிருதியை ...
இவர்களுக்கு இதுவே பிழைப்பாய் போய்விட்டது …. இந்து பெண்களை விபச்சாரிகள் என்பதும்,மாற்றுத்திறனாளர்களைஉதாரணப்படுத்துவதும்!… ஒருநாள் கண்களை மூடிக்கொண்டு வாழ்ந்துபார்…அப்போது தெரியும் பார்வையற்றவரின் சூழ்நிலை.. ஒரு நாள் தவழ்ந்து சென்று ...
96 ஆண்டுகள்… கோடிக்கணக்கான தேச பக்தர்கள்.. நாடு முழுவதிலும் இலட்சக்கணக்கான கிளைகள்.. உலகெங்கும் இதன் சேவகர்கள்.. நாட்டின் உண்மை சரித்திரத்தை உணர வைத்தனர்.. நூற்றுக்கணக்கான பரிவார் அமைப்புக்கள்.. ...
ரஜினி மீது நமக்கு ஒரு இனம் தெரியாதபற்று ஏற்பட காரணம் அவர் சனாதன த ர்மத்தின் வழி நிற்பதோடு அல்லாமல்அதனை வழி நடத்தவும் செய்கிறார் .இரண்டு ஆண்டுகளுக்கு ...
ஒரு வேளை குஷ்பூ காங்கிரசில் இருந்து இருந்தால் மனுஸ்மிருதி பற்றி திருமாவளவனுடன் இணைந்து பாஜகவை வம்புக்கு இழுத்து கொண்டு இருப்பார். இப்பொழுது பாருங்கள் குஷ்பூ திருமாவளவ னை ...
https://www.youtube.com/watch?v=RgxSNDyieNc இந்த வாரம் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் டிஜிட்டல் கூட்டத்தில், இந்தியா பாகிஸ்தானை கண்டித்தது. பாகிஸ்தான், பயங்கரவாதத்தின் தந்தையாக இருக்கும் நிலையில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுவதாக ...
2020-21-ஆம் ஆண்டுக்கான கரிப் சந்தைப்படுத்துதல் பருவத்தில், ஏற்கனவே இருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டங்களின் படி கொள்முதல் முழுவீச்சில் நடக்கிறது. பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்திரகாண்ட், சண்டிகர், ஜம்மு & காஷ்மீர் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், கரிப் 2020-21 பருவத்துக்கான நெல் கொள்முதல் துரித கதியில் நடைபெற்று வருகிறது. 2020 அக்டோபர் 19 வரை, 8.54 லட்சம் விவசாயிகளிடம் இருந்து ஒரு மெட்ரிக் டன் நெல்லுக்கு ரூ 18,880 என்னும் குறைந்தபட்ச ஆதரவு விலையில், 98.19 லட்சம் மெட்ரிக் டன்கள் நெல் ரூ 18,539.86 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. கரிப் சந்தைப்படுத்துதல் பருவம் 2019-20-இன் இதே காலகட்டத்தில் நெல் கொள்முதலின் அளவு 80.20 மெட்ரிக் டன்கள் ஆகும். எனவே, கடந்த பருவத்தை விட இந்த முறை 22.43 சதவீதம் அதிக நெல் கொள்முதல் செய்யப்படுள்ளது. மேலும் மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று 42.46 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் விதைகளை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்திரப்பிரதேசம், ஒடிஷா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரையை ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து தங்கம் கடத்தப்பட இருப்பதாகக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், இரண்டு தங்கக் கடத்தல் சம்பவங்கள் திங்கட்கிழமையன்று கண்டறியப்பட்டன. முதல் வழக்கில், சிவகங்கையை சேர்ந்த சையத் முகமது புகாரி (51) என்பவர், பிளை துபாய் விமானத்தின் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கியவுடன் வெளியே செல்லும் வழியில் இடைமறிக்கப்பட்டார். விசாரணையின் போது மலக்குடலில் தங்க பசையை கடத்தி வந்திருப்பதை ஒத்துக் கொண்டார். மேலும் சோதனையிட்ட போது, இரண்டு பொட்டலங்களில் தங்க பசை அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. ரூ 25.5 லட்சம் மதிப்புள்ள 484 கிராம் தங்கம் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். இரண்டாவது வழக்கில், ராமநாதபுரத்தை சேர்ந்த சையத் அலி (39) என்பவர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கியவுடன் வெளியே செல்லும் வழியில் இடைமறிக்கப்பட்டார். விசாரணையின் போது மலக்குடலில் தங்க பசையை கடத்தி வந்திருப்பதை ஒத்துக் கொண்டார். மேலும் சோதனையிட்ட போது, நான்கு பொட்டலங்களில் தங்க பசை அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. ரூ 18.9 லட்சம் மதிப்புள்ள 358 கிராம் தங்கம் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. சுங்க சட்டம் 1962-இன் கீழ், ரூ 44.4 லட்சம் மதிப்புடைய, 842 கிராம்கள் எடையுடைய 24 கேரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டார்.
