இலவச சைக்கிள் வழங்கும் விழா! வெயிலில் காத்திருந்த மாணவி பலி…. சோகத்தில் மூழ்கிய மாணவிகள்..
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அஞ்சலை பள்ளியில் நேற்று இலவச சைக்கிள் வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.காலை, 10:00 மணி ...