பேருந்துக்காக காத்திருந்தவர்களை தூக்கிச் சென்று மொட்டை அடிப்பு, கிறிஸ்துவ விடுதியில் அட்டூழியம் !
வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தில், ஆதரவற்றவர்களை அடைத்து வைத்து, தன்னார்வ அமைப்பினர் கொடுமைப்படுத்திய சம்பவம், கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொண்டாமுத்தூர் கெம்பனூர் சுற்றுவட்டார பகுதியில், பேருந்துக்காக ...



















