வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி: திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை கோரி திமுக நிர்வாகி தீக்குளிக்க முயற்சி..
திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக ஐ.டி. பிரிவு நிர்வாகி செ்ன்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். வேளச்சேரி, விஜயநகரைச் சேர்ந்தவர் சதீஷ் ...



















