அண்ணாமலை போல் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்- ஆளுநர் தமிழிசை அழைப்பு விடுத்துள்ளார்…!!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்து திருநாவலூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ...



















