“ஸ்டாலின் வெளிநாடு சென்றால் வாழ்த்துபவர்கள், பிரதமரை விமர்சிக்கிறார்கள்!” – வானதி சீனிவாசன் ..
பா.ஜ.கவின் தேசிய மகளிரணி கூட்டம் புதுச்சேரியில் நடைப்பெற்றது. அனைத்து மாநில மற்றும் தேசிய மகளிரணி நிர்வாகிகள் கலந்துகொண்ட அந்த கூட்டத்தை துவக்கி வைத்த தேசிய மகளிரணி தலைவர் ...



















