4 மில்லியன் பார்வையாளர்கள்! தெறிக்க விடும் ருத்ரதாண்டவம்! வியப்பில் திரை உலகம்!
மறைக்கப்படும் சமூக பிரச்சனையை திரைப்படங்களை இயக்கி வருகிறார் இயக்குனர் மோகன். அவரின் 3 வைத்து படம் ருத்ர தாண்டவம். சில வருடங்களுக்கு முன் ஜி. ஜி.எம். ஃபிலிம்ஸ் ...
மறைக்கப்படும் சமூக பிரச்சனையை திரைப்படங்களை இயக்கி வருகிறார் இயக்குனர் மோகன். அவரின் 3 வைத்து படம் ருத்ர தாண்டவம். சில வருடங்களுக்கு முன் ஜி. ஜி.எம். ஃபிலிம்ஸ் ...
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசை எதிர்த்து தீர்மானம் கொண்டு வருவதே தி மு ...
நாட்டின் பொது ஒலிபரப்பு நிறுவனமான சென்னை அகில இந்திய வானொலியின் செய்திப்பிரிவு, வரும் ஓராண்டு காலத்திற்கு, அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய செய்திச் சித்திரம் ஒன்றை ஒலிபரப்புகிறது. நாட்டின் 75வது ...
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு மாபெரும் சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,03,35,290 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 67,19,042 முகாம்களில் 62,29,89,134 தடுப்பூசிகள் ...
சமூக-பொருளாதார அடிப்படையில் புறக்கணிக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களுக்கு ஆதரவளிக்கவும், நிதி சேவைகளை வழங்கவும் நிதியமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. உள்ளடக்க வளர்ச்சிக்கு வழிவகை செய்யும், நிதி உள்ளடக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது ...
இன்று காலை சமூக ஊடகத்தில் வெளியான கட்சியின் மாநில பொதுச்செயலாளர் திரு கே டி ராகவன் அவர்கள் சம்பந்தப்பட்ட வீடியோ குறித்த,செய்திகளை அறிந்தேன். இந்த வீடியோவை வெளியிட்ட ...
இல.கணேசனை மணிப்பூர் கவர்ணராக்கி அடுத்த அதிரடி கொடுத்திருக்கின்றது பாஜக மத்திய அரசு.பாஜக ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள் என்பது தெரிகின்றது அதாவது தமிழக பழைய பாஜகவினரை கவுரவ படுத்த ...
ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனிக்கு சனிக்கிழமை ஏற்பட்ட பெரும் சங்கடத்தில், அவரது சகோதரர் ஹஷ்மத் கானி அகமதுசாய் தலிபான்களுக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. அறிக்கைகளின்படி, ...
ஜம்மு -காஷ்மீரின் அவந்திபோராவின் நாக்பேரான் ட்ராலின் வனப்பகுதியின் மேல் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் அடையாளம் தெரியாத மூன்று பயங்கரவாதிகள் சனிக்கிழமை (ஆகஸ்ட் ...
போலந்தில் உள்ள ரோக்லாவில் 2021 ஆகஸ்ட் 9 முதல் 15 வரை நடைபெற்ற சர்வதேச இளைஞர் வில்வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை இந்தியா வென்றது. எட்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஐந்து வெண்கலம் என சர்வதேச இளைஞர் வில் வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு மொத்தம் 15 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. பதக்கங்களை வென்ற ஐந்து இளம் வீரர்கள், 2021 செப்டம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்கா-உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள சீனியர் அணியின் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கேடட் மற்றும் ஜூனியர் ரீகர்வ் மகளிர் சர்வதேச சாம்பியன் பட்டத்தை தீபிகா குமாரிக்கு பிறகு இரண்டாவது இந்தியராக கோமாலிக்கா பாரி வென்றுள்ளார். இரண்டு புதிய சர்வதேச இளைஞர் சாதனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பதக்கம் வென்றவர்களுக்கு புதுதில்லியில் நடைபெற்ற பாராட்டு விழா ஒன்றில் பேசிய இந்திய வில்வித்தை சங்கத்தின் தலைவரும் பழங்குடியினர் நலன் அமைச்சருமான திரு அர்ஜுன் முண்டா,உங்கள் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் அனைவரின் கடின உழைப்பும், மன உறுதியும், தியாகமும் இந்த மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளது. நாளைய சாதனைக்கான தொடக்கமாக இன்றைய வெற்றி இருக்கட்டும்," என்று அவர் கூறினார்.
