Tag: TAMIL NEWS

ராஜஸ்தானின் அடுத்த முதல்வர்! யார்! சச்சின் பைலட்டா!

ராஜஸ்தானின் அடுத்த முதல்வர்! யார்! சச்சின் பைலட்டா!

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்வ து உறுதியாகி விட்ட நிலையில் பிஜேபிசார்பாக பதவி ஏற்க இருக்கும் அடுத்த முதல்வர் யார் என்கிற கேள்வி தான் இப்பொழுது ராஜஸ்தான் ...

மாணவி எரித்துக் கொலை; சிறப்பு நீதிமன்றம் அமைத்து விரைவாக விசாரிக்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

விழுப்புரம் மாணவி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிறப்பு நீதிமன்றம் மூலம் விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு தமிழக அரசு தகுந்த தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என தமிழக ...

தேங்காய் வியாபாரத்துக்கு மாறிய மிட்டாய் தாத்தா! ஊரடங்கிலும் உதவும் 114 வயது உழைப்பாளி!

தஞ்சாவூர் ஆடக்காரத்தெருவில் வசிப்பவர் முகமது அபுசாலி. அப்பகுதியினர் இவரை மிட்டாய் தாத்தா என்றே அழைக்கிறார்கள். இவருக்கு தற்போது 114 வயதாகிறது. தேங்காய், இஞ்சி, குளுக்கோஸ் மிட்டாய்களைத்தானே சொந்தமாகத் ...

தமிழக தொழிலாளர்கள் போற்றும் தலைவன்….

மே 1 உலகம் முழுவதும் தொழிலாளர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.. தொழிலாளர்களின் உழைப்பே உலக இயக்கத்திற்கு காரணம் என்று உலகின் தலைசிறந்த தலைவர்கள் கார்ல் மார்க்ஸ்,லெனின் போன்றோர் சொல்லி ...

ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்து விட்டதாக ‘ பொய் செய்தி’ வெளியிட்ட தினகரன், தினத்தந்தி , one india ஆகிய செய்தி நிறுவனங்கள் மீது புகார்.

68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்து விட்டதாக ' பொய் செய்தி' வெளியிட்ட தினகரன், தினத்தந்தி , one india ஆகிய செய்தி நிறுவனங்கள் மீது ...

ரேபிட் டெஸ்ட் கருவிவாங்கியதில் நடந்தது என்ன கேரளா எவ்வளவுக்கு வாங்கியது தெரியுமா? ஸ்டாலினுக்கு  மூக்குடைப்பு

ரேபிட் டெஸ்ட் கருவிவாங்கியதில் நடந்தது என்ன கேரளா எவ்வளவுக்கு வாங்கியது தெரியுமா? ஸ்டாலினுக்கு மூக்குடைப்பு

உலகத்தை ஆட்டி படைத்து வரும் கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனை ...

மக்களை பிச்சைகாரர்கள் என்று கூறிய தயாநிதி மாறனுக்கு தமிழக பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் இரா.ஸ்ரீநிவாசன் கடும் கண்டனம்…

தமிழக பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் . ஸ்ரீநிவாசன் இன்று தமிழக பத்திரிக்கை யாளர்களுக்கு   காணொலிக் காட்சி மூலம் பேட்டி அளித்தார். அதில் திமுக-வைச் சேர்ந்த தயாநிதி மாறனின் ...

ஈரேழு பதினான்கு உலகங்கள் எவை?

பூலோகம் - நாம் வாழ்வது. பூலோகத்திற்கு மேல் ஆறு உலகங்கள். புவலோகம்சுவலோகம்மகலோகம்சனலோகம்தவலோகம்சத்தியலோகம் பூலோகத்திற்குகீழ் ஏழு உலகங்கள் அதலம்விதலம்சுதலம்தராதலம்ரசாதலம்மகாதலம்பாதாளம் சத்தியலோகத்திற்கு மேல் இருப்பது வைகுந்தம்.

நம் பிரதமரின் வேண்டுகோளை ஏற்போம் கொரோனாவை தடுப்போம்! கொரோனாவின் 3 வது கட்டத்தை கடப்போம்!

நாட்டு மக்களுக்குப் பிரதமர் ஆற்றிய உரை.

என் அன்புக்குரிய சக குடிமக்களே, கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் உறுதியுடன், அதிக பலத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உங்களுடைய பொறுமையான, விலகி இருக்கக் கூடிய, ...

தமிழக ஊடகங்களில் மீண்டும் பொய்யை திருக்காதீர் நாராயண் திருப்பதி ஆவேசம்.

தமிழக தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக கலந்து கொள்ளாது இருக்கும் இந்நேரத்தில், இன்றைக்கு நடந்த ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் தொடர்ந்து வைக்கப்பட்ட ஒரே கேள்வி தமிழகத்திற்கு வெறும் 510 ...

Page 213 of 214 1 212 213 214

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x