Tag: TAMIL NEWS

பயங்கரவாதத்தின் பிறப்பிடம் பாகிஸ்தான்… காஷ்மீர் விஷயத்தில் நெத்தியடி பதில் இந்தியா..!!!

பயங்கரவாதத்தின் பிறப்பிடம் பாகிஸ்தான்… காஷ்மீர் விஷயத்தில் நெத்தியடி பதில் இந்தியா..!!!

https://www.youtube.com/watch?v=RgxSNDyieNc இந்த வாரம் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் டிஜிட்டல் கூட்டத்தில், இந்தியா பாகிஸ்தானை கண்டித்தது. பாகிஸ்தான், பயங்கரவாதத்தின் தந்தையாக இருக்கும் நிலையில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுவதாக ...

டிஏபி மற்றும் என்பிகே உரங்களின் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த பருவத்தை விட இந்த முறை 22.43% கொள்முதல் அதிகரித்துள்ளது.

2020-21-ஆம் ஆண்டுக்கான கரிப் சந்தைப்படுத்துதல் பருவத்தில், ஏற்கனவே இருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டங்களின் படி கொள்முதல் முழுவீச்சில் நடக்கிறது. பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்திரகாண்ட், சண்டிகர், ஜம்மு & காஷ்மீர் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், கரிப் 2020-21 பருவத்துக்கான நெல் கொள்முதல் துரித கதியில் நடைபெற்று வருகிறது. 2020 அக்டோபர் 19 வரை, 8.54 லட்சம் விவசாயிகளிடம் இருந்து ஒரு மெட்ரிக் டன் நெல்லுக்கு ரூ 18,880 என்னும் குறைந்தபட்ச ஆதரவு விலையில், 98.19 லட்சம் மெட்ரிக் டன்கள் நெல் ரூ 18,539.86 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. கரிப் சந்தைப்படுத்துதல் பருவம் 2019-20-இன் இதே காலகட்டத்தில் நெல் கொள்முதலின் அளவு 80.20 மெட்ரிக் டன்கள் ஆகும். எனவே, கடந்த பருவத்தை விட இந்த முறை 22.43 சதவீதம் அதிக நெல் கொள்முதல் செய்யப்படுள்ளது. மேலும் மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று 42.46 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் விதைகளை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்திரப்பிரதேசம், ஒடிஷா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரையை ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில்   ரூ.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

துபாயில் இருந்து தங்கம் கடத்தப்பட இருப்பதாகக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், இரண்டு தங்கக் கடத்தல் சம்பவங்கள் திங்கட்கிழமையன்று கண்டறியப்பட்டன. முதல் வழக்கில், சிவகங்கையை சேர்ந்த சையத் முகமது புகாரி  (51) என்பவர், பிளை துபாய் விமானத்தின் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கியவுடன் வெளியே செல்லும் வழியில் இடைமறிக்கப்பட்டார். விசாரணையின் போது மலக்குடலில் தங்க பசையை கடத்தி வந்திருப்பதை ஒத்துக் கொண்டார். மேலும் சோதனையிட்ட போது, இரண்டு பொட்டலங்களில் தங்க பசை அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. ரூ 25.5 லட்சம் மதிப்புள்ள 484 கிராம் தங்கம் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். இரண்டாவது வழக்கில், ராமநாதபுரத்தை சேர்ந்த சையத் அலி (39) என்பவர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கியவுடன் வெளியே செல்லும் வழியில் இடைமறிக்கப்பட்டார். விசாரணையின் போது மலக்குடலில் தங்க பசையை கடத்தி வந்திருப்பதை ஒத்துக் கொண்டார். மேலும் சோதனையிட்ட போது, நான்கு பொட்டலங்களில் தங்க பசை அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. ரூ 18.9 லட்சம் மதிப்புள்ள 358 கிராம் தங்கம் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.             சுங்க சட்டம் 1962-இன் கீழ், ரூ 44.4 லட்சம் மதிப்புடைய, 842 கிராம்கள் எடையுடைய 24 கேரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற 100 நாளில் மாஸ் காட்டிய பாஜக இளைஞரணி தலைவர்.

இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற 100 நாளில் மாஸ் காட்டிய பாஜக இளைஞரணி தலைவர்.

இரண்டாவது முறையாக தமிழக பாஜக இளைஞரணி மாநில தலைவராக வினோஜ் செல்வம் பொறுப்பேற்று நூறு நாட்கள் நிறைவடைந்துள்ளது. கருப்பர் கூட்டத்தின் மீது முதல் புகார் அளித்து விசயத்தை ...

கிராமங்களுக்கு டிஜிட்டல் பட்டா தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! காங்கிரஸ் ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டது

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடர்கிறதுநாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளதுதிருவிழாக் காலங்களில் வியாபாரம் மெதுவாக சூடு பிடிக்கிறதுபல்வேறு தேவைகளுக்காக மக்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக ...

குமரிக்கு பெருமை சேர்த்த சாதனை மாணவிகளை நேரில் சென்று வாழ்த்திய பொன்னார்.

குமரிக்கு பெருமை சேர்த்த சாதனை மாணவிகளை நேரில் சென்று வாழ்த்திய பொன்னார்.

குமரிக்கு பெருமை சேர்த்த சாதனை மாணவிகளை நேரில் சென்று வாழ்த்தினார் பொன்னார் நீட் தேர்வில் அரசு பள்ளியில் தமிழ் வழி கல்வியில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் குமரி மாவட்ட ...

“தமிழகத்தில் தாமரை மலர்வது உறுதி” தமிழில் பேசிய பாஜக இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா.

“தமிழகத்தில் தாமரை மலர்வது உறுதி” தமிழில் பேசிய பாஜக இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா.

தமிழகத்தில் பாஜக இளைஞரணி களத்தில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மோடி அரசின் பல்வேறு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது முதல் திமுகவின் ...

தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆடுமேய்ப்பவரின் மகன் #NEET தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் வரிசையில் முதலிடம்!

தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆடுமேய்ப்பவரின் மகன் #NEET தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் வரிசையில் முதலிடம்!

ஆடுமேய்ப்பவரின் மகனான தேனி சில்வார்பட்டி அரசு பள்ளி மாணவர் ஜீவித் குமார், 2020 #NEET தேர்வில் 664/720 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில், அரசுப்பள்ளி மாணவர்கள் வரிசையில் ...

தமிழகத்தில் ஆலய நுழைவு சட்டம் கொண்டுவந்தவர் பிராமணர் ராஜாஜி எதிர்த்தவர் பெரியார்! நெறியாளரின் முகத்திரையை கிழித்த பா.ஜ.க!

தமிழகத்தில் ஆலய நுழைவு சட்டம் கொண்டுவந்தவர் பிராமணர் ராஜாஜி எதிர்த்தவர் பெரியார்! நெறியாளரின் முகத்திரையை கிழித்த பா.ஜ.க!

நியூஸ் 18 குறித்து மாரிதாஸ் அவர்களின் வீடியோ வெளிவந்த பிறகு பல விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்றன. அதன் பின் நியூஸ் 18 சேனல் மற்றும் இதர ...

55.61 லட்சம் மெட்ரிக் டன் நெல், 4.80 லட்சம்  விவசாயிகளிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்து சாதனை!

55.61 லட்சம் மெட்ரிக் டன் நெல், 4.80 லட்சம் விவசாயிகளிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்து சாதனை!

2020- 21 கரீப் பருவத்திற்கான சந்தைப்படுத்துதலுக்காக, இந்திய உணவு நிறுவனம் பிற அரசு முகமைகளுடன் இணைந்து கொள்முதல் செய்யும் நெல்லுக்கு, பஞ்சாப், ஹரியானா, தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம், கேரளா ...

Page 220 of 233 1 219 220 221 233

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x